Friday, October 28, 2016

மனிதர்கள் இருக்கிறார்கள்

”யாரு வண்டிப்பா இது?” எனும் குரல் கேட்டுப் பதறித் திரும்பினேன். ஈக்காட்டுத்தாங்கல் மெட்ரோ ரயில் நிலையத்தில் நண்பனை வழியனுப்பிவிட்டு, வெளியே வடா பாவும், ஃப்ராங்கியும் அமுக்கிக் கொண்டிருந்த எனது வேலைப்பளுவைத் திசைதிருப்பியிருந்தது ரயில் நிலைய வாட்ச்மேன்.

”சாரிண்ணா, இந்தா எடுத்துடுறேன்” என்று சொல்லி வாயருகே கொண்டுசென்ற வடாபாவை மேடையில் கிடத்திவிட்டு, ஓட எத்தனித்தபோது, “சார், சார்… பதறாதீங்க! உங்களோடதான்னு கேட்டேன். சாப்பிட்டு வாங்க பொறுமையா” என்றார்.

அப்பொன்மாலைப்பொழுதில் எனக்கும் வேறு வேலை இல்லாததால் அவருடன் பேச்சுக் கொடுக்கத் தொடங்கினேன். “ஒரே தலவலி சார். ஏதாச்சும் பசங்க வந்து பொண்ணத் தள்ளின்னு போய்ர்றானுங்க. நமக்குதான் அப்புறம் டார்ச்சரு. அதான் வண்டியெதுவும் தனியா நின்னாலே ஒரு குரல் விட்டுர்றது” என்றவரின் தொனியில் வெறுப்பைத் தாண்டிய கரிசனமே வெளிப்பட்டது.

அவருக்கும் ஒரு வடாபாவ் வாங்கிக் கொடுத்தபின், உற்சாகமாகப் பேசத்தொடங்கினார். “நான் இப்போ சொல்லப்போறத நெறைய பேரு கிட்ட சொல்லிருக்கேன் பாத்துக்கோங்க. அதுல முக்காவாசிப் பேரு ‘பொம்பளைங்களப் பத்தி இந்தாளுக்கு எவ்ளோ ஒரு மட்டமான எண்ணம்?’னு தான் நெனைப்பாங்க. நீங்களும் அப்டி நெனச்சாலும் பாதகமில்ல. சொல்றத சொல்லிடுறேன்” என்றவர், வடாபாவை ஒரு கடி கடித்துவிட்டு, “என்னதான் சொல்லுங்க, நார்த்ல இருக்குறவங்கள சோத்துல மட்டும் அடிச்சுக்கவே முடியாது. என்னா ஒரு கண்டுபிடிப்பு சார் இதெல்லாம்?” என்று சப்புக் கொட்டினார்.

”இங்கனக்குள்ள தெனமும் ஒரு பொண்ணு வந்து நிக்கும். மொதல் நாள் ஒரு பையன் வந்து கூட்டிட்டுப் போனான். கொஞ்ச நாள் கழிச்சு இன்னொருத்தன் வந்தான். அப்புறம் ஒரு நாள் கார்ல நெறைய பேரு வந்தாங்க. அன்னைக்குத்தான் டவுட்டே வந்துச்சு. பக்கத்துல ஒரு ஜீப்ல போலீஸ் இருந்தாங்க. லைட்டா சிக்னலா சொன்னேன். விசாரிச்சுப் பாத்தா அந்தப் பிள்ளைய ரொம்ப நாளா எதோ சொல்லி ப்ளாக்மெயில் பண்ணிட்டு இருந்துருக்கானுங்க. அதுல இருந்துதான் எனக்கு நான் என்ன பண்ணிட்டு இருக்கேன், என்னல்லாம் பண்ண்ணும்னு ஒரு தெளிவே வந்துச்சு. அதுக்கு முன்னாடி எத்தன டைம் அந்த மாதிரி அசால்டா விட்டுருப்பேனோன்னு ஒரு பயம் வந்துச்சு. அதான் பாருங்க இப்போ உங்க வண்டியப் பத்திக் கேட்டேன்”, என்று அவர் சொன்னபோது அதிர்ச்சியாகத்தான் இருந்தது.

அவர் முகத்தைப் பார்த்தபோது கோபமும், விரக்தியும் கொப்பளிப்பது தெளிவாகத் தெரிந்தது. பேச்சை மாற்றுவதற்காக, “ஒரு நாளைக்கு எவ்ளோ நேரம்ண்ணா இருப்பீங்க?” என்றேன்.

“என்ன சார் இப்டி கேட்டுட்டீங்க? நம்ம கவர்மெண்டு ஸ்டாஃப்ல?” என்று கம்பீரமாய்ச் சிரித்தார். “மெட்ரோன்னா கவர்மெண்டுதானே? அதுல என்ன தலைவருக்குப் பெரும வேண்டிக்கிடக்கு?” என்று மனதுக்குள் நினைத்தாலும், கேட்க முடியாமல், பொதுவாக ஒரு மெல்லிய சிரிப்பை உதிர்த்தேன்; புரிந்திருக்கும் போல. “கார்ப்பரேஷன் ஆஃபிஸ்ல வேல செய்யுறேன் சார். மதியத்துக்குள்ள அந்த நாளைக்குள்ள அத்தன வேலையும் முடிச்சிட்டு, மதியமே இங்க வந்துடுவேன். 2 டு 10 தான் நம்ப ஷிஃப்ட் டைமிங்” என்றார்.

உலகிலேயே நான்தான் பெரிய உழைப்பாளி எனும் என் எண்ணத்தில் ஓங்கி ஒரு சம்மட்டி அடி விழுந்தது போலிருந்த்து. “ஏன்ணே இப்டி ரெண்டு வேல பாத்துக்கிட்டு?” என்றேன். “இங்க ஒரு 12,000 ரூபா கெடைக்குது. அதுபோக அந்த வேலைல வர்ற காசு. காசுக்காண்டி இல்ல தம்பி இதெல்லாம். ஒரு மனசு சந்தோஷம்தான். முடியாம வர்ற ஒரு ஆயாவ படிலயோ, லிஃப்டுலயோ ஏத்திவிட்டா ஒரு திருப்தி. அது கவர்மெண்டு வேலையில கெடைக்காது. அங்க கார்ப்பரேஷன் ஆஃபீஸ்ல ஒரே சள்ள தான் தெனைக்கும். எப்போதும் மனு, கோரிக்கைனு வயசானவங்க, முடியாதவங்க எல்லாரும் வருவாங்க. வேல முடியாம அவங்க திரும்பிப் போகும்போது மனசு வலிக்கும். அதுக்கெல்லாம் இதுதான் ஒரு மருந்து மாதிரி”, என்று சொல்லி வெறுமையாய்ச் சிரித்தார். அவ்வப்போது எனக்குள் தோன்றி மறையும் ‘காசேதான் கடவுளப்பா’ எண்ணம் பதுங்கிச் செத்தது அந்நொடியில்.

வடாபாவ் சாப்பிட்டு, நீரருந்தி, பெரிதாக ஒரு ஏப்பம் விட்டார். “மழை சீசன்ல அங்கனக்குள்ள (கார்ப்பரேஷன் அலுவலகம்) கையெழுத்தப் போட்டுட்டு ஓடியே வந்துடுவேன் இங்க. துரோகம் இல்லையா செய்யுற வேலைக்குன்னு நீங்க கேக்கலாம். ஆனா, அங்கனக்குள்ள அப்பல்லாம் யாரு தம்பி மனு குடுக்க வருவாங்க? அவனவன் மொடங்கிக் கெடந்தான் தெருவுலயும், வீட்டுக்குள்ளயும். மெட்ரோதான் ஒரே வழி. அப்போ நாம இங்க இல்லன்னா வேல எப்டி தம்பி நடக்கும்? அவ்ளோ ஹெல்ப் பண்ணிருக்கேன். பெருமைக்காகச் சொல்லல. எவ்ளோவோ பேரு என்னென்னமோ செஞ்சாங்க. நம்பளால பணம் எல்லாம் குடுக்க முடியாது. ஆனா வேல செய்ய முடியும், வர்றவங்களுக்கு உதவி பண்ண முடியும்.”

“வீட்டுல இருந்து சாப்பாடெல்லாம் கூட எடுத்துட்டு வந்து தெனமும் ஒரு 10 – 15 பேருக்குக் குடுத்தேன். ரொம்ப மகிழ்ச்சியா இருந்துச்சு. சாதியாச்சு, சனமாச்சு! த்தா… ஒரு கருமமும் கெடையாது. கெடைச்சத சாப்பிட வேண்டிய சூழ்நிலை. ஒரு பக்கம் சனங்களுக்குக் கஷ்ட்த்தக் குடுத்தாலும், நெறைய கத்துக்குடுத்துட்டுத் தான் போச்சு அந்தப் பேய்மழை” என்றபோது கடலூர் ஞாபகம் வருவதைத் தடுக்க முடியவில்லை. ஆண்டுதோறும் தவறாமல் இதையெல்லாம் அனுபவிக்கும் கடலூர் சொர்க்கமாய்த் தெரிந்தது.

அவரிடம் நிறையப் பேச வேண்டும் என்று தோன்றினாலும், அலைபேசியில் அழைப்பு வந்துகொண்டேயிருந்ததால் விடைபெற வேண்டியிருந்தது. கைகுலுக்குவதற்காகக் கைநீட்டியபோது, முதலில் தயங்கிப் பின் கைகுலுக்கினார். “என் பேரு கிரிதரன். இங்கதான் அண்ணா யுனிவர்சிட்டில படிக்கிறேன்” என்றேன். அந்த ‘அண்ணா யுனிவர்சிட்டி’ கெத்தை எங்கேயும் விடக்கூடாது என்பது எழுதப்படாத ஒரு விதி. அதிலும் கொடுத்தார் ஒரு சவுக்கடி. “படிங்க படிங்க. ஆனா மொதல்ல மனுஷனப் படிங்க. நின்னுப் பேசக் கூட முடியாம இருக்குறவந்தான் இன்னிக்குப் பெரிய இஞ்சினியராம், டாக்டராம். என்னமோ போங்க”, என்று சதமடித்த சச்சினைப் போல் ஆகாயத்தை நோக்கி அண்ணாந்து பார்த்தார்.
“உங்க பேரு சொல்லவே இல்லையேண்ணே!” என்றேன். “விக்கிரமாதித்யன். திருச்சிதான் சொந்த ஊரு. இங்க ஃபேமிலியோட கிண்டில தான் தங்கியிருக்கேன். ஆயிரம் சொல்லுங்க, சென்னைதான் நம்ப ஊரு. இங்க வந்து 30 வருஷத்துக்கு மேல ஆச்சு. ஒருக்க வீட்டுக்கு வாங்க” என்று பேசிக்கொண்டே சென்றார்.


கல்லூரிக்குத் திரும்பிச் செல்லும்போது யோசித்தால் விக்கிரமாதித்யனாய்த் தெரியவில்லை அவர். தெளிவு கற்பித்த வேதாளமாகவே தெரிந்தார். அவர் வாய்திறந்து கூறியதைக் காட்டிலும் பல்வேறு உதவிகள் செய்திருக்கக் கூடும். எதையும் வெளியே காட்டிக்கொள்ளாமல் பெரிய மனிதர்கள் நம்மைச் சுற்றி வாழ்ந்து கொண்டுதானிருக்கிறார்கள். காதில் ஒலிப்பானை மாட்டிக்கொண்டு, கண்ணில் குளிர்கண்ணடியணிந்து நாம்தான் எதையும் கவனிக்க நேரமின்றி ஒடிக்கொண்டிருக்கிறோம் எதற்கென்று தெரியாமலேயே. பயணங்கள் முடிவதில்லையல்லவா?

Sunday, June 26, 2016

ஃபேஸ்புக்கைப் போற்றுதும் ஃபேஸ்புக்கைப் போற்றுதும்!

அன்று
அகம் புறம் மறந்து
அக்கம்பக்கத்து வீட்டாருடன்
அரட்டையடித்த பாட்டிகளை
“வம்படிக்குது கெழம்”
என்றே பழித்தோம்

இன்று
அந்தரங்கமும் அலப்பறையும்
அனுபவங்களும் அல்லல்களும்
அகாலங்களும் அனைத்தும்
முகாந்திரமற்று ஆக்கிரமிக்கின்றன
முகநூல் எனும்
பேரண்ட வெளியின் சராசரத்தை!

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும்
நொடிக்கொரு சண்டையும் மணிக்கொரு போராட்டமும்
வெடித்துக் கிளம்பிப் புகையைக் கிளப்பி – பின்
நொடித்துக் குழம்பி நகையை வரவழைக்கும்

இவையும் இன்ன பிறவும் கண்ட
இளங்கோவடிகளின் ஆவி
சொர்க்க லோகத்தில்
மாடர்ன் சிலப்பதிகாரத்தைப்
படைத்துக் கொண்டிருந்தது;
பெண்மையைப் போற்றுதும் பெண்மையைப் போற்றுதும்
எனும் அடி
ஃபேஸ்புக்கைப் போற்றுதும் ஃபேஸ்புக்கைப் போற்றுதும்
என்றே மாறியது

முழுவதுமாக எழுதப் பிரயத்தனப்பட்ட
சிலம்புக் கவிஞரின் ஆவி
நான்கு நான்கு அடிகளாய்த் தொகுத்து
முகநூல் பக்கத்தில்
பதிவு செய்தது
’டைனி டெர்ரிபிள் டேல்’களாய்…

மறுபக்கம்
வள்ளுவனின் ஆவி
திருக்குறள் படிக்காத
’தமிழ் மறவர்’களுக்காக
ட்வீட்டுகளாகப் பதிவுசெய்தது
ஒண்ணேமுக்கால் அடிகளை!

Friday, June 24, 2016

THE CHILDHOOD THAT WANDERED AROUND CRICKET

People who had badly wanted to pinch me in the cheeks (neighbors I mean) when I was in school started running away yesterday with a blank stare that suggested they were intimidated. The location during the flashback as well as the present was the Valamburi Vinayagar Kovil. And, the reason they thought of running away was the beard. “Enna daa idhu asingamaa dhaadi ellaam vechundu?” says an aunt; “Indha kaalathu pasangaluku French beard, funk dhaan trend aayiduchu; thalaiyezhuthu”, remarks another uncle. Though it was a bit annoying, their affection towards all the children of the locality remains the same. The way they recall the incidents of the past and how we tormented the whole area with our hide-and-seek and cricket took me back to those days (Cue BGM “Nyaabagam Varudhey”)

Let us rewind to my fifth grade and above.

I have a sense of pride for belonging into the probably last set that played street cricket. The slender stem of some random plant became the stump at the non-striker’s end, and the Coca Cola grate became its counterpart at the striker’s end. With only one bat (rarely two, if a luxurious foreign relative gifts us one) and a Stumper ball, the arena would be all set for the battle and a car would honk from behind. We would have to clear the arrangements while being scolded by the driver and owner, and reset them back after the car is gone. This would happen at least 5 times in a session. Oh by the way, on weekdays, it was only one session from around 04:30 PM to 06:30 PM, while on weekends, there were two sessions – from 10:00 AM to 01:30 PM, and 03:00 PM to 07:00 PM.

We belonged to the three adjacent streets of Muthukumarasamy Nagar and Anna Nagar and were around 16 in number. Each one of us loved to play daily but not all parents were lenient enough to let their wards play in the “study time”. We would go and call them and they would scold us back. “All you people come and call my child to play and that is the reason he flunks in exams. Get lost”, would be the reply. The strength started coming down to 12 and then to 10. So we devised a strategy to bring these amma chellam guys into the loop.

The four of us (whose parents, including mine, were (and are) lenient), who would come to the field first - say half an hour before the scheduled time - would go together to the strict houses. Only one among the four would yell out the name of the boy to be called out. As usual, the mom would utter that trademark reply without even opening the door. So we would stand there for the next 10 minutes, silently talking to each other to pass time and then the second person would call that guy again. Now the reply would slightly be different. “Thambi, avan thoonguraan paa.” In reality, the mom would be half asleep while the poor guy would pretend to be sleeping while waiting to go out somehow. Even if she scowls on why he is being called again and again, we would be like, “Oh, he was called already? I was not aware. I come directly from my home.” The resilience of this mom would start coming down as the third guy calls in the next 5 minutes, and we could hear her scolding the locked up soul, “Poi thola, saniyaney. Correct ah 6 maniku vandhudanum.” And promptly, this guy would return only at 7, just like others.

Now playing was an easy task. But what if the ball finds its way into the compound of some houses? The answer was ME. The fate of being tall had its toll even when I played cricket; since my height enabled easy climbing of walls and posts, I would be asked to climb walls. The street we usually played was surrounded by homes of Vasantha Teacher, Manickam Vaadhiyaar, Sivakumar Tahsildar and the like (glad it was based on profession and not on caste). Vasantha Teacher was that strict woman who would not want even ants to enter her place. So naturally she blasted us away every time she found that we are sneaking in to take the ball away.

In order to overcome this “humiliation”, we formulated a plan. Since we had the advantage of all the houses being closed once we started playing (because of the noise and ruckus; it is not as if we were professionals who targeted doors and windows with our hooks and pulls), we could pretend to be playing as if nothing had happened even if the ball was not there. So everyone would start giving comments like, “Dei. Podu daa ball-a”, “Koomutta. Catch yedhuku daa miss panna?” to maintain the noise levels and make sure they do not sense something fishy. The wicketkeeper would meanwhile see from behind the stumps if there was any unusual door slams or window shuts; if there were even the slightest noise, he would say “Winning Declare”, which implied the man inside the compound (mostly myself) should hide somewhere behind the bushes.

One day, the lady found out this technique and caught me red-handed. As usual, the typical abuses to my family and forefather started coming out. “Don’t your parents advice you good? Does your school teach only bad habits like climbing walls?” As if school is the only way to learn. When my friends started smirking, I could not hold but ask her, “Did your school teach you to be grumpy?” That was the end of the story. I do not think I should explain what must have happened then.

I can still remember this 3 o clock protocol because of my History examination in the 10th grade mainly. Mom was gracious enough to allow me play even the day before board examinations, and I was about to start the Charter Act question when the clock struck thrice. I thought I would study that later after playing, and eventually I forgot. On the next day’s paper, that was one of the questions asked. I knew the other answer (Explain about First World War or something, I forgot). But this Charter Act was just 10 points that I could have finished in a jiffy and scored 10 full marks just like that (because the school teachers were so fond of bulleted points) while this other stuff took me almost 40 minutes to complete. I had to hurry up at the last moment to finish the paper somehow. The others in the gang would also have had several embarrassing incidents like these every now and then. But nothing would stop us from playing daily till the start of 11th grade, when tuitions and school would become the mornings and nights for us (That was a different kind of enjoyment, though!)

There were the hide-and-seek moments when we would climb walls in the nights and freak the house owners who would come to pee (the bathrooms were outside the house in the garden side); there were ass moments (Is the card game called Ace or Ass? I still have a doubt) when everyone would be afraid to get A Spade, because that person would have to open the account and almost 5 of the 15 people would not have Spades with them; there were ding dong moments when we would ring the bell in some stranger’s house and just hide at a safe haven from where we could spot how much the people at the houses got afraid and anxious, but could not spot us.


But cricket always holds a special place because of the fun that happened around the game; it was as if the 16 of us rebelled against this whole area of employed, orthodox people. Everyone is in different college now, and many have lost touch (Alas, those were the days without mobiles; I do not even know their WhatsApp numbers), several people have migrated to cities, some have started working, one anna has even married. I saw him yesterday at the temple and the first word he asked was, “Cricket ellaam ippovum aadriyaa? Shall we play here some time soon?” We may not be the clubs or the elite players; cricket was something that united us, that made us enjoy life despite public examinations, that which has now made someone who had torn me apart with her words earlier to ask about my well-being. Probably, that is one reason I do not want to move on with my life watching football (or some other sport) as many of my mates at college do.

Monday, June 20, 2016

OF MARRIAGES AND THE DEFAULT CHARACTERS

There are two reasons this post is being written. One, a friend had taken me to a wedding reception which was no way related to me and I ate to the fullest possible limit in the buffet (nature did not call this time though and nobody blocked me with a cup of coffee). Two, there are certain hilarious incidents that I always spot in at least the conventional marriages and catering services here.

Though the post points to characters of distinctive natures, any resemblance to any human being – either living or dead – is at least partially coincidental, and is not meant to hurt anybody psychologically, mentally, cranially, cerebrally and so many other –allys. Also please note that this post can be related only by people who have witnessed the Tamil Hindu marriage ceremonies.

The Moi Mama:

Moi Mama is usually that person who ages anywhere between 40 and 70, who follows current affairs of his local constituency to accurate details, who reads The Hindu (English or Thamizh) daily, and who always keeps fresh 100 and 500 rupees especially allotted for gifting to the newly-wed couples.

Moi Mama can be found collecting new bundles of freshly printed cash in exchange for old notes from banks very often, and the number of times he visits the bank is maximum during the months of Chithirai, Vaigaasi, Ani, Thai and Panguni (roughly April, May, June, January and March), when the marriages overtake the number of movie releases, and the bank visit count plummets down to trough position in a sinusoidal curve in the months of Purattaasi and Margazhi (roughly November and December), which are mostly regarded inauspicious for weddings.

Some of the other characteristics of Moi Mama are:

He wears perfectly starched and ironed formal shirts (mostly half-hand), neatly tucked in and belted with a branded pant. The pants are usually worn in a manner similar to the bathing gowns of women, thereby making even a full length pant look like a three-fourths or a trouser.

They maintain a stern face even while posing for the photo with the couple, and are found to exude a courtesy-sake smile while handing over the moi cover to the concerned party (I don’t know how to put it forth; I meant either the bride or the groom), and saying, “Happy Married Life” in a way similar to the newsreader in Podhigai channel. If an amplifier is attached to their throat when they utter these words, there will be no highs and lows and the pulse would go flat because there is no excitement in the tone.

MMs (let us call Moi Mamas this way from now on) attend wedding ceremonies like they go to their office daily. It is more of a compulsion for them to attend these social events because they are afraid to face the comments of some random person saying, “He did not come to my family function. I would not let his family function happen.”
With the rise in inflation on a year-on-year basis, the dosh in the moi covers of these human beings increase in a proportion that even Ramanujam would find difficult to calculate. To assume roughly, for a period of every five years, the amount doubles. For example, if MM gives 501 bucks for every marriage this day, it would mean he was giving either 251 or 201 between 2010 and 2015, and 101 during 2004 and 2009.

The Third Umpire:

As the wedding proceedings go on in the altar, this person’s gaze would be fixed somewhere else at an inclined position. A quick glance would misguide one to the conclusion that he is seeing some woman in the crowd, but a deep stare would clarify that this man is indeed looking at the visuals of the marriage in the digital screen.

The intent of this person would to be focused and concentrated to such an extent that his vision would pierce through even the most opaque object placed in the field of vision of his eye towards the screen. In hindsight, a marriage is nothing more than a live telecast of Kaarthighai Dheepam (in Thiruvannaamalai) in Doordarshan.
Over a period of time, his eyes would get fixed to the viewing angle and he would get hypnotized to such an extent that some random TV shows, if projected in the same screen, would also be imagined by him to be a part of the ceremony.

In most of the cases, The Third Umpires either eat exactly at the first pandhi of food, or would choose to go for the last one, because they are the male counterparts of those serial-watching ladies, who cannot afford to miss a single visual of their favorite series.

The Expressionist:

For the third kind of people, the bridal couple may be present or absent, and the food menu is not part of their bother; they come to marriages for the pleasure of music. During eleven out of the twelve months in the Thamizh calendar, they have marriages to attend to listen to music, and during Margazhi, there are always music festivals being telecast.

These people are the main culprits behind the chaotic presence of chairs after the marriage, because they tend to turn towards the direction of the naadhaswara vidhwaan, who will be crouched at another quadrant of the hall, far away from the main altar. As the vidhwaan holds his breath with great difficulty to perform an aalaap, the Expressionist would startle the others who would be sitting and chatting around, with his cries of “Aahaa…”, “Baley Baley” and “Sabaash”, which are commonly the outcomes of his carnatic inclination.

The Break Dancer:

These self-proclaimed dance divas are mostly uncles or aunts of the bride or groom, and they would get excited to such an extent that they start dancing to the tune of a saxophone or a recorded cine song being played in the sound system. Usually, their seating positions will be the fifth or sixth rows in the hall, and the way they run forward to the first row to get everybody’s attention is a must watch.

After some adjustments with their garments (like folding the sleeves of a full hand shirt in case of gents, or tying the dupattah diagonally like a poonool, in case of ladies), they would start ‘dancing’. This dance can be anything ranging from merely asking someone else to dance by blushing after coming forward voluntarily or clapping the hands incoherently out of sync with the rhythm of the song, to hopping like a kangaroo here and there or waving the hands from one shoulder to another. This saga would last for a maximum duration of 15 minutes, and all the really tiring movements would make the break dancers exhausted that they go for relaxation, much to the relief of the audience.

The “Rasam please, Mor Please” Maami:

Usually, there is a procedure for serving food. It starts with the plantain leaf being positioned correctly with the slightly longer side of the vertical edges facing the right hand of the eater. Then, water is being sprinkled over it to “clean” it, followed by the serving of sweets, and then side dishes. The final serving would be rice along with sambhar, succeeded by rasam and buttermilk.

The “RP, MP” Maamis would start yelling for buttermilk even before the sweets are being served (that is, immediately after the plantain leaf is being spread out). Not stopping with this atrocity, they would instigate the others nearby also with a snapping rhetoric, “See how careless and inhospitable these catering workers are these days. They do not even treat the guests with dignity.” Another mama would now hobnob this to a third person and this chain would continue till it reaches the sammandhi people who come and try to gauge control of the situation.

Meanwhile, the RPMP maamis would be going at full flow in their eating greed, as their preliminary process of creating some kind of scene has been achieved. The best part here is that after eating each item at least three times, they would exude a deep remark of dissatisfaction, stating, “Saapaadu nannaavey illa. Actually, I am dieting. I was shouting for the person who sat next to me. He was in need of buttermilk.”

Brofer:

Pretending to do some really gruesome work is one important feature of a brother or sister, who would wear valuable costumes and run from one end of the marriage hall to another without any reason (The title is inspired from Grofers, whose name is again sourced from a combination of Grocery and Gofer). The main purpose of this running here and there would be to project an illusion to their friends (from college or school mostly) that they are the pillars behind the marriage, and in their absence, no proceedings could take place effectively.

Brofers would promise their friends that they would be the first people to take photos with the couple, but that would never happen in reality because the elders would not pay heed to their implore at the backstage. So the friends would have to wait for a really long time to hand over the gifts (if any), before hurrying their way towards the dining area.

One happening that could easily be associated with a Brofer of recent times is taking selfies with his/her friends, which would soon be tagged and spread in the social media with meaningless, irrelevant hashtags.


So these are only a few characters that form a marriage hall set up according to my perspective. Comment with intricate details on the other categories of people, in case I missed out on any of them (I guess there are many more). Seetha Kalyaana Vaibhogamey!